மூடுக

மக்கள் குறைதீர்க்கும் நாள் – 16.10.2023

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2023
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து ஆண்டிமடம் ஐ டி ஐ மாணவர்களுக்கு, தேசிய தகவலியல் மையத்தில் தொழிற்சாலை பார்வை பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார். (PDF 88 KB)
Monday GDP

Monday GDP

Monday GDP