மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் நகர்வு பணிக்கு புதிய கனரக வாகனங்களை கொடியசைத்துத் துவக்கி வைத்தல் – 03.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2023

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 03.11.2023 அன்று நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் நகர்வு பணிக்கு 06 புதிய கனரக வாகனங்களை கொடியசைத்து திறந்து வைத்தார். விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். (PDF 55 KB)

மேலும் பல

மொழிப்போர் தியாகி கீழப்பலூர் சின்னசாமி அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டுதல் – 03.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2023

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்திற்கு, மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 03.11.2023 அன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார். (PDF 33 KB)

மேலும் பல

தடை செய்யப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்வது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு – 02.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2023

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில், 02.11.2023 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (PDF 19 KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார் – 01.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2023

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், வாரியங்காவல் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார் – 01.11.2023. (PDF 44KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக் கரைகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2023

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக் கரைகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 202KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2023

அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF 21KB)

மேலும் பல

உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2023

உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (PDF 19KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.10.2023

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.10.2023 அன்று நடைபெற்றது. (PDF 162 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 30.10.2023

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் 30.10.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 24 KB)

மேலும் பல

ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு – 30.10.2023

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2023

ஊழல் ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 30.10.2023 அன்று அரசு அலுவலர்களால் ஏற்கப்பட்டது. (PDF 19 KB)

மேலும் பல