உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளியிடப்பட்ட தேதி : 31/10/2023
உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
(PDF 19KB)
