மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 09.11.2023
வெளியிடப்பட்ட நாள்: 09/11/2023நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களின் இருப்பு விவரம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்முறை கிடங்கு ஆகியவற்றினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 09.11.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29 KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் வங்கிகளுக்கான மாவட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 09/11/2023அரியலூர் மாவட்டத்தில் வங்கிகளுக்கான மாவட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. – 08.11.2023. (PDF 20KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் புதிய நியாயவிலைக் கடையினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 09/11/2023அரியலூர் மாவட்டத்தில் புதிய நியாயவிலைக் கடையினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார்கள் – 08.11.2023. (PDF 27KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 08.11.2023
வெளியிடப்பட்ட நாள்: 08/11/2023மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செந்துறை வட்டம் கிளிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் 08.11.2023 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 32 KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையம் பார்வை மற்றும் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2023மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தினை 07.11.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 27 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06.11.2023
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2023மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 06.11.2023 அன்று நடைபெற்றது.(PDF 93 KB)
மேலும் பலகலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட விழா – 06.11.2023
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) முன்னிலையில் 06.11.2023 அன்று வழங்கினார். (PDF 26 KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் ஆய்வுக் கூட்டம் – 05.11.2023
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2023வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலரின் ஆய்வுக் கூட்டம் 05.11.2023 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 33 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு – 04.11.2023
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2023வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 04.11.2023 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 33 KB)
மேலும் பலநடப்போம் நலம்பெறுவோம் திட்டம் துவக்கி வைத்தல் – 04.11.2023
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2023அரியலூர் மாவட்டத்தில் “நடப்போம் நலம்பெறுவோம்” நடை பயிற்சியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 04.11.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் துவக்கி வைத்து நடைப்பயிற்சி மேற்கொண்டார். (PDF 15 KB)
மேலும் பல