மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு – 2023

வெளியிடப்பட்ட நாள்: 23/11/2023

மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு – 2023 குறித்த விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22.11.2023 அன்று வெளியிட்டார். (PDF 21 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 20.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 20.11.2023 அன்று நடைபெற்றது. (PDF 88 KB)

மேலும் பல

சிறப்பு பட்டா முகாம்கள் – கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் – 18.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2023

கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா முகாமில் பயனாளிகளுக்கு உடனடி பட்டா மாறுதல் ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18.11.2023 அன்று வழங்கினார். (PDF 21 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 18.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2023

மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவினை டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18.11.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 127 KB)

மேலும் பல

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2023

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 17.11.2023 அன்று வழங்கினார். (PDF 46 KB)

மேலும் பல

கூட்டுறவு பெட்ரோல் பங்க் திறப்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2023

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 17.11.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கூட்டுறவு பெட்ரோல் பங்கினை திறந்து வைத்தார். (PDF 24 KB)

மேலும் பல

70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2023

அரியலூர் மாவட்டத்தில் 17-11-2023 அன்று நடைபெற்ற 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 36 KB)

மேலும் பல

கல்வி கடன் மேளா – 16.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 16/11/2023

கல்வி கடன் மேளா மாவட்ட ஆட்சியரகத்தில் 16.11.2023 அன்று நடைபெற்றது. (PDF 27 KB)

மேலும் பல

மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 14/11/2023

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை 14.11.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 306 KB)

மேலும் பல

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – இரண்டாம் கட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/11/2023

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்” இரண்டாம் கட்டமாக பயனாளிகளுக்கு உரிமைத் தொகையினை 10.11.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கினார். (PDF 96 KB)

மேலும் பல