மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 04.12.2023

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 04.12.2023 அன்று நடைபெற்றது. (PDF 83 KB)

மேலும் பல

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டபயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2023

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டபயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 02.12.2023 அன்று நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 24 KB)

மேலும் பல

கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வு கூட்டம் – 30.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2023

இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 30.11.2023 அன்று கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. (PDF 90 KB)

மேலும் பல

குடிநீர் அபிவிருத்திப் பணிகள் துவக்கி வைத்தல் – 30.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2023

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 30.11.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) முன்னிலையில் குடிநீர் அபிவிருத்திப் பணிகளை துவக்கி வைத்தார். (PDF 36 KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 30/11/2023

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 92KB) அரியலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க 20 தொழில் நிறுவனங்கள் சார்பில் 153.86 கோடி ரூபாய் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது – மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர். (PDF 33KB) கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 612 பயனாளிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் பட்டாக்கள் வழங்கினார். (PDF 33KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.11.2023 அன்று நடைபெற்றது. (PDF 84KB)

மேலும் பல

குழந்தைகள் தின விழா நடைபயண பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் – 27.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2023

குழந்தைகள் தின விழா நடைபயண பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் – 27.11.2023. (PDF 30KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2023

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாரணவாசி, அரசு உயர்நிலைப்பள்ளி வாரணவாசி மற்றும் அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பழுவூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். – 25.11.2023 (PDF 34KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.11.2023

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.11.2023 அன்று நடைபெற்றது. (PDF 26 KB)

மேலும் பல

ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம் கொடியசைத்து துவக்கி வைத்தல்

வெளியிடப்பட்ட நாள்: 23/11/2023

ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை 23.11.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 21 KB)

மேலும் பல