மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கிகடன் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 14/12/2023மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு, குறு தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கிக் கடன் உதவித் திட்ட முகாம் 14.12.2023 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. (PDF 18 KB)
மேலும் பலகருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 14/12/2023மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 14.12.2023 அன்று அரசு போக்குவரத்து கழகத்தில் பணி காலத்தில் இறந்துவிட்ட பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், ஜெயங்கொண்டம் கிளையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையினை திறந்து வைத்து, ஜெயங்கொண்டம் – திருச்சி இடைநில்லா பேருந்தினை (ஒன்-டு-ஒன்) கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 28 KB)
மேலும் பலநான்காம் கட்டமாக நிவாரணப் பொருட்கள் – மிக்ஜாம் புயல்
வெளியிடப்பட்ட நாள்: 14/12/2023நான்காம் கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அரியலூர் மாவட்டத்தில் இருந்து 13.12.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுப்பி வைத்தார். (PDF 33KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 13.12.2023
வெளியிடப்பட்ட நாள்: 14/12/2023அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், மஞ்சமேடு கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 26KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.12.2023
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2023மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 11.12.2023 அன்று நடைபெற்றது. (PDF 88KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2023அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 22KB)
மேலும் பலமூன்றாம் கட்டமாக நிவாரணப் பொருட்கள் – மிக்ஜாம் புயல்
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2023மூன்றாவது கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அரியலூர் மாவட்டத்தில் இருந்து 08.12.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுப்பி வைத்தார். (PDF 34 KB)
மேலும் பலதேர்தல் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் பார்வை மற்றும் ஆய்வு – 08.12.2023
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2023வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை குறித்து தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் 08.12.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 36 KB)
மேலும் பலஇரண்டாம் கட்டமாக நிவாரணப் பொருட்கள் – மிக்ஜாம் புயல்
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2023இரண்டாம் கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. (PDF 30 KB)
மேலும் பலபடைவீரர் கொடிநாள் வசூல் பணி துவக்கிவைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2023படைவீரர் கொடிநாள் வசூலினை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் 07.12.2023 அன்று துவக்கி வைத்தார். (PDF 87 KB)
மேலும் பல