மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2023

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20.12.2023 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 39 KB)

மேலும் பல

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2023

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2,95,900 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 19.12.2023 அன்று அரியலூர் மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. (PDF 33 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.12.2023

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 18.12.2023 அன்று நடைபெற்றது. (PDF 86KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2023

அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 18.12.2023 (PDF 100KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்க மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2023

அரியலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்க மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் – 18.12.2023 (PDF 28KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 194 நபர்களுக்கு பணியமர்வு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2023

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர்திட்டம்) சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 194 நபர்களுக்கு பணியமர்வு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (16.12.2023) வழங்கினார். (PDF 24KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் ரூ.19.07 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2023

அரியலூர் மாவட்டத்தில் ரூ.19.07 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். – 16.12.2023 (PDF 20KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை குறித்து தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2023

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை குறித்து தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 31 KB)

மேலும் பல

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது – 15.12.2023.

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2023

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது – 15.12.2023. (PDF 28KB)

மேலும் பல

அரியலூர் மாவட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2023

அரியலூர் மாவட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 20KB)

மேலும் பல