மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.12.2023

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.12.2023 அன்று நடைபெற்றது. (PDF 27 KB)

மேலும் பல

தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2023

தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விழிப்புணர்வு ரங்கோலி போட்டியை 29.12.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 19 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 27.12.2023

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அங்கன்வாடி மையம், சத்துணவு மையம் மற்றும் நியாய விலைக்கடைகளில் 27.12.2023 அன்று ஆய்வு மேற்கொண்டார். (PDF 24 KB)

மேலும் பல

இரண்டு சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்று

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2023

இரண்டு சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 26.12.2023 அன்று வழங்கப்பட்டது. (PDF 27 KB)

மேலும் பல

கிராம ஊராட்சி செயலக அலுவலகத்திற்கான புதிய கட்டிட திறப்பு

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 26.12.2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் புதிதாகக் கட்டப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். (PDF 22 KB)

மேலும் பல

மூன்றாம் கட்டமாக வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2023

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக ரூ.5,08,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 22.12.2023 அன்று கொடியசைத்து அனுப்பி வைத்தார். (PDF 34 )

மேலும் பல

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு- காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2023

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22.12.2023 அன்று ஆய்வு மேற்கொண்டார். (PDF 21 KB)

மேலும் பல

சட்டமன்ற உறுதிமொழிக் குழு ஆய்வுக்கூட்டம் – 21.12.2023

வெளியிடப்பட்ட நாள்: 22/12/2023

தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக்குழு தலைவர் தலைமையில் 21-12-2023 அன்று அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 34 KB)

மேலும் பல

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 21/12/2023

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூ.3,07,480 மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 20.12.2023 அன்று கொடியசைத்து அனுப்பி வைத்தார். (34 KB)

மேலும் பல

விலையில்லா மிதிவண்டி வழங்குதல் – 20.12.2023

வெளியிடப்பட்ட நாள்: 21/12/2023

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் முன்னிலையில் 20.12.2023 அன்று வழங்கினார். (PDF 26 KB)

மேலும் பல