அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2024அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். (PDF 34KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2024அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (10.01.2024) வழங்கினார். (PDF 22KB)
மேலும் பலசதுரங்க போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சதுரங்க வீராங்கனை – சர்வாணிகா
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2024சதுரங்க போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சதுரங்க வீராங்கனை சர்வாணிகா, 09.01.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். (PDF 17 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.01.2024
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 08.01.2024 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா கண்காட்சி சிறப்பு பிரச்சாரத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 88 KB)
மேலும் பலடிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் ஆய்வு – 07.01.2024
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2024தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 07.01.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29 KB)
மேலும் பலஉலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2024தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.01.2024 அன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்த காணொளி காட்சி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். மேலும் இந்நிகழ்ச்சி அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. (PDF 32 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு – பொங்கல் பரிசு தொகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2024பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 05.01.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 23 KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடத்தினை திறந்து வைத்தார் – 05.01.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.01.2024 அன்று புதிதாக கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இக்காணொளி காட்சி நிகழ்ச்சியில், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர். (PDF 23 KB)
மேலும் பலமாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் திடீர் ஆய்வு – 04.01.2024
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2024மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 04.01.2024 அன்று அரியலூர் மாவட்டம் விளந்தை அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். (PDF 41 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 03.01.2024
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2024மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 03.01.2024 அன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 24 KB)
மேலும் பல