மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.01.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 22.01.2024 அன்று நடைபெற்றது. (PDF 84 KB)
மேலும் பலஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2024மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 22.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். (PDF 25 KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது – 19.01.2024
வெளியிடப்பட்ட நாள்: 20/01/2024வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது – 19.01.2024 (PDF 18 KB)
மேலும் பலமுத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – இளைஞர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/01/2024முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – இளைஞர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 18 KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/01/2024அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 57 KB)
மேலும் பலஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 18/01/2024அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது – 2024. (PDF 193 KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 12.01.2024
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2024செந்துறை வட்டம், துளார் கிராமத்தில் 12.01.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 26 KB)
மேலும் பலஅயலகத் தமிழர் தினம் – 2024
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2024அயலகத் தமிழர் தினம் 2024 – தொடக்க விழா நேரலை ஒளிபரப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 11.01.2024 அன்று பார்வையிட்டார். (PDF 31 KB)
மேலும் பலமதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 11.01.2024 அன்று மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார். (PDF 33 KB)
மேலும் பலகேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார.
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2024கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார. (PDF 37KB)
மேலும் பல