மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2024

மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 30.01.2024 அன்று நடைபெற்றது. (PDF 32 KB)

மேலும் பல

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2024

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு 30.01.2024 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (25 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.01.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.01.2024 அன்று நடைபெற்றது. ( 84 KB)

மேலும் பல

ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு – 2024

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2024

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 28.01.2024 அன்று நடைபெற்றது. (PDF 17 KB)

மேலும் பல

குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 26/01/2024

குடியரசு தினவிழாவையொட்டி மணகெதி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 89 KB)

மேலும் பல

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2024

வெளியிடப்பட்ட நாள்: 26/01/2024

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 26.01.2024 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 265 KB)

மேலும் பல

தேசிய வாக்காளர் தினம் – 2024

வெளியிடப்பட்ட நாள்: 25/01/2024

அரியலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் 25.01.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. (PDF 38 KB)

மேலும் பல

பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு-2024

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2024

வட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாடு-2024 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 24.01.2024 அன்று நடைபெற்றது. (PDF 23 KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.01.2024

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.01.2024 அன்று நடைபெற்றது. (PDF 27 KB)

மேலும் பல

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி கொடியசைத்து துவக்கி வைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2024

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை 24.01.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களும் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். (PDF 23 KB)

மேலும் பல