மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 05/02/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 05.02.2024 அன்று நடைபெற்றது. (PDF 84 KB)

மேலும் பல

முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்படுத்தும் பணி தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 05/02/2024

முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருவழிப் பாதையை நான்கு வழிப் பாதையாக மேம்படுத்தும் பணியை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் 05.02.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 22 KB)

மேலும் பல

பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைப்பு – 03.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 05/02/2024

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 03.02.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 106 KB)

மேலும் பல

புதிய பேருந்து வழித் தடம் கொடியசைத்து துவக்கி வைப்பு – 03.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2024

செந்துறை ஊராட்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம், மெய்யனூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 03.02.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 25 KB)

மேலும் பல

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் 2 வது நாள் கள ஆய்வு – 01.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 01/02/2024

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 01.02.2024 அன்று உடையார்பாளையம் தாலுகாவில் 2 வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 156 KB)

மேலும் பல

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கள ஆய்வு – 31.01.2024

வெளியிடப்பட்ட நாள்: 01/02/2024

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 31.01.2024 அன்று உடையார்பாளையம் தாலுகாவில் கள ஆய்வு மேற்கொண்டார். ( 169 KB)

மேலும் பல

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”திட்டத்தின் கீழ் கோரிக்கை மனுக்கள் பெறப்படட்டது – 31.01.2024

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2024

மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை 31.01.2024 அன்று பெற்றுக்கொண்டார். (PDF 27 KB)

மேலும் பல

கள ஆய்வு உங்களைத் தேடி, உங்கள் ஊரில் – 31.01.2024

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2024

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் தாலுகா வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 31.01.2024 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 175 KB)

மேலும் பல

மனித நேய வார நிறைவு விழா – 30.01.2024

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2024

மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 30.01.2024 அன்று நடைபெற்றது. (PDF 28 KB)

மேலும் பல

தீண்டாமையை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2024

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் பொருட்டு சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்துதல் மற்றும் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 30.01.2024 அன்று நடைபெற்றது. (PDF 21 KB)

மேலும் பல