மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

புதிய தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் – பேரிடர் மேலாண்மைத் துறை

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2024

புதியதாக தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவுவதற்கு தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. (PDF 46 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 12.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 12.02.2024 அன்று நடைபெற்றது. (PDF 84 KB)

மேலும் பல

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைப்பு – 10.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2024

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 10.02.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 35 KB)

மேலும் பல

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைப்பு – 09.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2024

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 09.02.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 107 KB)

மேலும் பல

புதிய பேருந்து வழித் தடம் துவக்கி வைப்பு – 09.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2024

செந்துறை ஒன்றியம் குழுமூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலம் அரியலூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தினை 09.02.2024 அன்று, மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 23 KB)

மேலும் பல

மக்களுடன் முதல்வர் திட்டம் – நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2024

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் மக்களுடன் முதல்வர் விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை 08.02.2024 அன்று வழங்கினார். (PDF 164 KB)

மேலும் பல

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் – கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2024

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 08.02.2024 அன்று வழங்கினார். (PDF 22 KB)

மேலும் பல

பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2024

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 08.02.2024 அன்று, மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 28 KB)

மேலும் பல

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைப்பு – 06.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2024

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 03.02.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 105 KB)

மேலும் பல

திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2024

விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாடு – 2024 ல் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு 06.02.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கினார். (PDF 18 KB)

மேலும் பல