மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி – 20.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2024

மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி 20.02.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. (PDF 191 KB)

மேலும் பல

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகத்தினை துவக்கி வைத்தல்

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2024

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி 20.02.2024 அன்று வைத்தார்கள். (PDF 20 KB)

மேலும் பல

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் – கலைச் சங்கமம் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2024

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி 19.02.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. (PDF 89 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/02/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 19.02.2024 அன்று நடைபெற்றது. (PDF 88 KB)

மேலும் பல

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் – 17.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 17.02.2024 அன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் பல்வேறு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இக்காணொளி காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர். (PDF 29 KB)

மேலும் பல

மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி – 16.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2024

மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி 16.02.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 19 KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்ட உதவியாக 1,733 பயனாளிகளுக்கு ரூ 4.63 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2024

அரியலூர் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்ட உதவியாக 1,733 பயனாளிகளுக்கு ரூ 4.63 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. (PDF 22KB)

மேலும் பல

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சார்பில் நடைபெற்ற கல்வி கடன் மேளா.

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2024

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சார்பில் நடைபெற்ற கல்வி கடன் மேளா. (PDF 35KB)

மேலும் பல

தலைமை ஆசிரியர்களுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2024

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வு ஆலோசனைக் கூட்டம். (PDF 21KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு முகாம் – 14.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 14/02/2024

உடையார்பாளையம் வட்டம், முத்துவாஞ்சேரி கிராமத்தில் 14.02.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 31 KB)

மேலும் பல