அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி கா
வெளியிடப்பட்ட நாள்: 29/02/2024அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.28.83 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து, ரூ.16.40 கோடி மதிப்பீட்டில் உயர்கல்வித்துறையின் சார்பில் புதிய கட்டட கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். (PDF 23KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் மாண்புமிகு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/02/2024மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் மாண்புமிகு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 30KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 26.02.2024 அன்று நடைபெற்றது. (PDF 87 KB)
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் – 24.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.02.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இக்காணொளி காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர். (PDF 22 KB)
மேலும் பலபள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் சிறப்பு முகாம் துவக்கி வைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2024மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் சிறப்பு முகாமினை 23.02.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 18 KB)
மேலும் பலகடன் வசதியாக்கல் முகாம் – இரண்டாவது கட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2024மாவட்ட தொழில் மையம் சார்பில், இரண்டாவது கடன் வசதியாக்கல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 22.02.2024 அன்று நடைபெற்றது. கடனுதவி ஆணையினை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 204 KB)
மேலும் பலஇரண்டாவது நாள் : “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கள ஆய்வு – 22.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2024அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 155KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2024அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 84KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கள ஆய்வு – 22.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2024மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 22.02.2024 அன்று செந்துறை தாலுகாவில் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 168KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கள ஆய்வு – 21.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2024மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 21.02.2024 அன்று செந்துறை தாலுகாவில் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 100KB)
மேலும் பல