மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் துவக்கி வைப்பு – 06.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 06.03.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 30 KB)
மேலும் பலபுதிய நியாய விலைக்கடை கட்டிடம் திறப்பு – 04.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04.03.2024 அன்று திறந்து வைத்தார். (PDF 31 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 04.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 04.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 86 KB)
மேலும் பலபோலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கி வைப்பு – 03.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் போலியோ சொட்டு மருந்து முகாமினை 03.02.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார். (PDF 32 KB)
மேலும் பலஅரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையம் – பார்வை
வெளியிடப்பட்ட நாள்: 01/03/202412ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 01.03.2024 அன்று பார்வையிட்டார்.(PDF 198)
மேலும் பலதேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி – மக்களவை தேர்தல் 2024
வெளியிடப்பட்ட நாள்: 01/03/2024மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 29.02.2024 அன்று நடைபெற்றது. (PDF 17 KB)
மேலும் பலபரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல் – உலக சிக்கன நாள்
வெளியிடப்பட்ட நாள்: 01/03/2024உலக சிக்கன தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 23 KB)
மேலும் பலபரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் – கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 29/02/2024மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள், காசோலைகளை 29.02.2024 அன்று வழங்கினார்கள். (PDF 26 KB)
மேலும் பலமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் குழுத்தலைவர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/02/2024மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் குழுத்தலைவர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 25KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் ரூ.96.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/02/2024அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், மேலப்பழுவூர் மற்றும் இலந்தைக்கூடம் ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.96.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார். (PDF 32KB)
மேலும் பல