மூடுக

புதிய பேருந்து வழித் தடம் கொடியசைத்து துவக்கி வைப்பு – 03.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 03/02/2024
புதிய பேருந்து வழித் தடம் கொடியசைத்து துவக்கி வைப்பு

செந்துறை ஊராட்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம், மெய்யனூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 03.02.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 25 KB)

New Bus Router flagged off