திருநெல்வேலி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 20/12/2023
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2,95,900 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 19.12.2023 அன்று அரியலூர் மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. (PDF 33 KB)