தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 20/12/2023
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20.12.2023 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 39 KB)