மூடுக

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 27.10.2023

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2023
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 27.10.2023 அன்று வெளியிட்டார். (PDF 25 KB)

Publication of  Consolidated Draft Electoral Roll

Voters awareness rally flagged off