மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

அரியலூர் காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா – 02.10.2023

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2023

அரியலூர் காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 155-வது பிறந்த நாள் மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 02.10.2023 அன்று நடைபெற்றது. (PDF 23 KB)

மேலும் பல

கடன் வசதியாக்கல் முகாம் – 29.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2023

மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் வசதியாக்கல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 29.09.2023 அன்று நடைபெற்றது. (PDF 196 KB)

மேலும் பல

ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு – 29.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023

ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2023 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 29.09.2023 அன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். (PDF 261 KB)

மேலும் பல

கலைஞர் நூற்றாண்டு விழா கடன் வழங்கும் மேளா – 28.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023

கூட்டுறவுத் துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கடன் வழங்கும் மேளா மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் 28.09.2023 அன்று நடைபெற்றது. (PDF 30 KB)

மேலும் பல

சமுதாய வளைகாப்பு விழா – 28.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023

சமுதாய வளைகாப்பு விழா 28.09.2023 அன்று மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 30 KB)

மேலும் பல

புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்தல்

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் அரியலூர் கிளையின் சார்பில் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் புதிய பேருந்து வழித்தடத்தை 26.09.2023 அன்று மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 24 KB)

மேலும் பல

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 26.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 26.09.2023 அன்று துவக்கி வைத்தார். (PDF 24 KB)

மேலும் பல

மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் – வடகிழக்கு பருவமழை

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023

வடகிழக்கு பருவமழை குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 25.09.2023 அன்று நடைபெற்றது. (PDF 405 KB)

மேலும் பல

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 25.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 25.09.2023 அன்று துவக்கி வைத்தார். (PDF 42 KB)

மேலும் பல

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: 2023-24

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2023

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: 2023-24. (PDF 20 KB)

மேலும் பல