மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 22.09.2023 அன்று நடைபெற்றது. (PDF 50KB)

மேலும் பல

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2023

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (19.09.2023)(PDF 14 KB)

மேலும் பல

கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2023

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 16.09.2023 அன்று துவக்கி வைத்தார். (PDF 93 KB)

மேலும் பல

அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேளாண்மை பொறியியல் ஆய்வகம் திறப்பு

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2023

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் கீழப்பழுவூர், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வேளாண்மை பொறியியல் ஆய்வகத்தை 16.09.2023 அன்று திறந்து வைத்தார். (PDF 28 KB)

மேலும் பல

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் துவக்கி வைத்தல்

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023

அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 15.09.2023 அன்று தொடங்கி வைத்தார். (PDF 116 KB)

மேலும் பல

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 14.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் 14.09.2023 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. (PDF 22 KB)

மேலும் பல

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 14.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 14.09.2023 அன்று துவக்கி வைத்தார். (PDF 48 KB)

மேலும் பல

விநாயக சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2023

விநாயக சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் 14.09.2023 அன்று நடைபெற்றது

மேலும் பல

மக்கள் தொடர்பு முகாம் – 13.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆண்டிமடம் தாலுக்கா அழகாபுரம் கிராமத்தில் 13.09.2023 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் (PDF 28 KB)

மேலும் பல