மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

குடியரசு தின தடகளப் போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2023

குடியரசு தின தடகளப் போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம் ) ஆகியோர் முன்னிலையில் 13.09.2023 அன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார். (PDF 22 KB)

மேலும் பல

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2023

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் 11.09.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (PDF 20 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 11.09.2023 அன்று நடைபெற்றது. (PDF 84 KB)

மேலும் பல

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் : பார்வை மற்றும் ஆய்வு – 10.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் 10.09.2023 அன்று கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் அரியலூர் வனச்சரக புதிய நாற்றாங்காலினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 27 KB)

மேலும் பல

நான் முதல்வன் மற்றும் தமிழ்நாடு அரசின் அரசுப்பணியாளர் தேர்வாணைய முதல்நிலைத் தேர்விற்கான ஊக்கத் தொகை திட்ட தேர்வு – பார்வை மற்றும் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10.09.2023 அன்று நடைபெற்ற நான் முதல்வன் மற்றும் தமிழ்நாடு அரசின் அரசுப்பணியாளர் தேர்வாணைய முதல்நிலைத் தேர்விற்கான ஊக்கத் தொகை திட்ட தேர்வினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 74 KB)

மேலும் பல

வட்டார கல்வி அலுவலர் தகுதி தேர்வு மையம் – பார்வை

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10.09.2023 அன்று நடைபெற்ற வட்டார கல்வி அலுவலர் தகுதி தேர்வு மையத்தினை பார்வையிட்டார். (PDF 28 KB)

மேலும் பல

மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது- 08.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2023

மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி 08.09.2023 அன்று நடைபெற்றது.(PDF 114 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 08.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08.09.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 42 KB)

மேலும் பல

“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு மாரத்தான் – 08.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08.09.2023 அன்று “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 114 KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2023

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – 04.09.2023 (PDF 21KB)

மேலும் பல