மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2023

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 49KB)

மேலும் பல

‘நமது பள்ளி மிளிரும் பள்ளி’ நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2023

‘நமது பள்ளி மிளிரும் பள்ளி’ நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது – 04.09.2023. (PDF 174KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 04.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 04.09.2023 அன்று நடைபெற்றது. (PDF 85KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 02.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2023

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 02.09.2023 (PDF 80 KB) m

மேலும் பல

மாரத்தான் போட்டி – சர்வதேச இளைஞர் தினம்

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2023

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு 02.09.2023 அன்று மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 40 KB)

மேலும் பல

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2023

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் 28.08.2023 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. (PDF 20 KB)

மேலும் பல

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் வருகை மற்றும் ஆய்வு – 28.08.2023

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2023

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். (PDF 55 KB)

மேலும் பல

மாவட்ட கண்காணிப்பு அலுவலரின் கள ஆய்வு – 26.08.2023

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2023

மாவட்ட கண்காணிப்பு அலுவலரின் கள ஆய்வு – 26.08.2023. (PDF 54 KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.08.2023

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.08.2023 அன்று நடைபெற்றது. (PDF 50 KB)

மேலும் பல

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 25.08.2023

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2023

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 25.08.2023 அன்று தொடங்கி வைத்தார். (PDF 22 KB)

மேலும் பல