மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2023

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 25.08.2023 அன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கி வைத்தார். (PDF 32 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 22.08.2023

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2023

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22.08.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 24 KB)

மேலும் பல

மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 21.08.2023 அன்று நடைபெற்றது. (PDF 23 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.08.2023

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.08.2023 அன்று நடைபெற்றது. (PDF 85KB)

மேலும் பல

புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம்- பார்வை மற்றும் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2023

வாரணவாசி கிராமத்தில் உள்ள புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18.08.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 20 KB)

மேலும் பல

நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் நிகழ்ச்சி – 17.08.2023

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2023

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட “நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 17.08.2023 அன்று நடைபெற்றது. (PDF 159 KB)

மேலும் பல

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2023

சுதந்திர தினவிழாவையொட்டி வாலாஜாநகரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 176 KB)

மேலும் பல

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 15.08.2023

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2023

மாவட்ட ஆட்சியர், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 22 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 14.08.2023

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 14.08.2023 அன்று நடைபெற்றது. (PDF 85 KB)

மேலும் பல

கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்தநாள் (ஆதித் திருவாதிரை விழா) மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2023

கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்தநாள் (ஆதித் திருவாதிரை விழா) மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது – 12.08.2023 (PDF 34KB)

மேலும் பல