கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2023கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் – 11.08.2023. (PDF 20KB)
மேலும் பலமாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது- 11.082023.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2023மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது- 11.082023. (PDF 157KB)
மேலும் பலபோதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு – 11.08.2023
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2023போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு – 11.08.2023. (PDF 88KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் – 09.08.2023
வெளியிடப்பட்ட நாள்: 09/08/2023அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். 18. Transport Minister New Bus Route- Press Release 09.08.2023
மேலும் பலபல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 09.08.2023
வெளியிடப்பட்ட நாள்: 09/08/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 09.08.2023 அன்று அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். (PDF 26KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 09.08.2023
வெளியிடப்பட்ட நாள்: 09/08/2023மக்கள் தொடர்பு முகாம் – 09.08.2023. (PDF 29 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.08.2023
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2023மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.08.2023 அன்று நடைபெற்றது. (PDF 84 KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் பனை கன்று நடவு விழா.
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2023தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் – எண்ணெய் பனை திட்டத்தின் கீழ் மாபெரும் எண்ணெய் பனை நடவு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 28 KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2023அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 24 KB)
மேலும் பலபுதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 03.08.2023
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 03.08.2023 அன்று அரியலூர் ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் துவக்கி வைத்தார். (PDF 26 KB)
மேலும் பல