மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அரசினர் மாணவியர் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2023மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 03.08.2023 அன்று பொன்பரப்பி அரசினர் மாணவியர் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மாணவியர்களின் கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர உத்தரவிட்டார். (PDF 20 KB)
மேலும் பலபுதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 02.08.2023
வெளியிடப்பட்ட நாள்: 02/08/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 02.08.2023 அன்று திருமானூர் ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் துவக்கி வைத்தார். (PDF 35 KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் – 01.08.2023
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2023அரியலூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 25 KB)
மேலும் பலபல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 01.08.2023
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 01.08.2023 அன்று அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். (PDF 27 KB)
மேலும் பலபல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 31.07.2023
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 31.07.2023 அன்று அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். (PDF 25 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.07.2023
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2023மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 31.07.2023 அன்று நடைபெற்றது. (PDF 84 KB)
மேலும் பலபல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 28.07.2023
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 28.07.2023 அன்று அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.(PDF 22 KB)
மேலும் பலகால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் மாணவர் ராகுல் காந்த் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2023கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலுக்கிணங்க மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் மாணவர் ராகுல் காந்த் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். (PDF 20 KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2023முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது – 27.07.2023. ( PDF 86 KB)
மேலும் பலஆட்சி மொழிக் கருத்தரங்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2023ஆட்சி மொழிக் கருத்தரங்கம் – அரியலூர் மாவட்டம். (PDF 22 KB)
மேலும் பல