புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 02.08.2023
வெளியிடப்பட்ட தேதி : 02/08/2023
மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 02.08.2023 அன்று திருமானூர் ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் துவக்கி வைத்தார். (PDF 35 KB)




