மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா – 25.07.2023

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2023

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 25.07.2023 அன்று நடைபெற்றது மேலும் நுகர்வோர் தின விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். (PDF 24 KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.07.2023

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.07.2023 அன்று நடைபெற்றது. (PDF 25 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.07.2023

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.07.2023 அன்று நடைபெற்றது. PDF 84 KB)

மேலும் பல

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம் பார்வை மற்றும் ஆய்வு – 24.07.2023

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2023

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 24.07.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 23 KB)

மேலும் பல

மாவட்ட கண்காணிப்பு அலுவலரின் கள ஆய்வு – 21.07.2023

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2023

மாவட்ட கண்காணிப்பு அலுவலரின் கள ஆய்வு – 21.07.2023 (PDF 37 KB)

மேலும் பல

அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2023

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள் நடத்துவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் 21.07.2023 அன்று நடைபெற்றது. மேலும் முகாம் நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தார். (PDF 29 KB)

மேலும் பல

தமிழ்நாடு நாள் விழா புகைப்படக் கண்காட்சி – பார்வை

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2023

தமிழ்நாடு நாள் விழா புகைப்படக் கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 21.07.2023 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பார்வையிட்டார். (PDF 88 KB)

மேலும் பல

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2023

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. (PDF 35 KB)

மேலும் பல

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ் இடுபொருட்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் – 18.07.2023

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2023

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ் இடுபொருட்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். (PDF 24 KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா பேரணியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்- 18.07.2023

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2023

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா பேரணியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 155 KB) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்துப் பார்வையிட்டார். (PDF 97KB)

மேலும் பல