மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.07.2023
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2023மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 17.07.2023 அன்று நடைபெற்றது. (PDF 84 KB)
மேலும் பலவிலையில்லா மிதிவண்டி வழங்குதல் – 17.07.2023
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2023மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலையில் 17.07.2023 அன்று வழங்கினார். (PDF 27 KB)
மேலும் பலஓட்டுப்போடும் இயந்திரத்தின் முதல் நிலை சரிபார்ப்பு பணி- பார்வை மற்றும் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2023தேர்தல் ஆணைய வாக்குப்பதிவு இயந்திர கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஓட்டுப்போடும் இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுளிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் 15.07.0223 அன்று ஆய்வு செய்து பார்வையிட்டார். (PDF 36 KB)
மேலும் பலகலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப்பப் படிவம் வாங்க உள்ள மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2023கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப்பப் படிவம் வாங்க உள்ள மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு (PDF – 23KB)
மேலும் பலஉலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2023மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் : மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மாவட்ட குடும்பநலச் செயலகம். (PDF – 31KB)
மேலும் பலபிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு ஒவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2023பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு ஒவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ்களை வழங்கினார் – தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (PDF – 28KB)
மேலும் பலதொழில்நுட்ப மையப் புதியக் கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2023அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழில்நுட்ப மையப் புதியக் கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். (PDF 27KB)
மேலும் பலகலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2023அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. . (PDF – 21KB)
மேலும் பலபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் அயோடின் மற்றும் புகையிலை பொருட்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 12/07/2023பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் அயோடின் மற்றும் புகையிலை பொருட்களுக்கான மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது – 12.07.2023 (PDF 18 KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 12.07.2023
வெளியிடப்பட்ட நாள்: 12/07/2023மக்கள் தொடர்பு முகாம் – 12.07.2023 (PDF 32 KB)
மேலும் பல