அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா பேரணியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்- 18.07.2023
வெளியிடப்பட்ட தேதி : 18/07/2023
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா பேரணியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
(PDF 155 KB)
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்துப் பார்வையிட்டார். (PDF 97KB)



