அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| திருச்சிராப்பள்ளி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் | திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம், 18 செப்டம்பர் 2025 முதல் 27 செப்டம்பர் 2025 வரை, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கம், நாகப்பட்டினம் |
18/09/2025 | 27/09/2025 | பார்க்க (463 KB) |
| மஞ்சப்பை விருது – 2025 க்கான விண்ணப்பம் | மஞ்சப்பை விருது – 2025 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
27/02/2025 | 01/05/2025 | பார்க்க (244 KB) விண்ணப்பபடிவம் (6 MB) |
| ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
21/02/2025 | 31/03/2025 | பார்க்க (140 KB) |
| மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கான – வேலைவாய்ப்பு | மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
17/03/2025 | 28/03/2025 | பார்க்க (25 KB) |
| பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம்- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாராதது ) பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம் |
23/01/2025 | 31/01/2025 | பார்க்க (186 KB) |
| பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு | பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தல் 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு |
21/06/2024 | 31/12/2024 | பார்க்க (24 KB) |
| குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் | குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
22/11/2024 | 07/12/2024 | பார்க்க (192 KB) அறிவிப்புகள் (253 KB) |
| சேர்க்கை அறிவிப்பு – முதியோர் பராமரிப்பு உதவிப் படிப்பு | முதியோர் பராமரிப்பு உதவிப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (கால அவகாசம் நீட்டிப்பு) |
08/10/2024 | 23/10/2024 | பார்க்க (1 MB) |
| உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம் | அரியலுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம் |
07/10/2024 | 17/10/2024 | பார்க்க (218 KB) |
| விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட இயக்க மேலாண்மை அலகு |
16/08/2024 | 30/08/2024 | பார்க்க (2 MB) |