மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
கிளைச்சிறைகளுக்கு காலியாக உள்ள தூய்மை பணியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச்சிறைகளுக்கு காலியாக உள்ள தூய்மை பணியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் தங்களுடைய சுயவிவரங்களை 13.06.2023 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

02/06/2023 13/06/2023 பார்க்க (29 KB)
பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (1 வருடம் ஒப்பந்த அடிப்படையில்)
காலிப்பணியிடம் – 1

16/05/2023 01/06/2023 பார்க்க (775 KB)
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இரத்த சுத்திகரிப்பு நுட்புநர் பணி

பணியிடம் எண்ணிக்கை : 2

29/03/2023 26/04/2023 பார்க்க (26 KB)
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவமனை தர மேலாளர் பணி

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவமனை தர மேலாளர் பணி

24/03/2023 10/04/2023 பார்க்க (27 KB)
ஒருங்கிணைந்த சேவை மையப் (சகி)பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – சமூக நலத்துறை

1) பல்நோக்கு உதவியாளர் (2 No.)
2) பாதுகாவலர் (1 No.)

விண்ணப்பம் தரவிறக்க, இங்கே சொடுக்குக

கடைசி நாள்: 24.03.2023

13/03/2023 24/03/2023 பார்க்க (554 KB)
17.03.2023 அன்று, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17.03.2023 அன்று, அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

17/03/2023 17/03/2023 பார்க்க (90 KB)
தற்காலிக ஆசிரியர்பணி வேலைவாய்ப்பு

தற்காலிக ஆசிரியர்பணி வேலைவாய்ப்பு

10/01/2023 18/01/2023 பார்க்க (25 KB)
06.01.2023 அன்று இளைஞர் திறன் திருவிழா

இடம் : அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
நேரம் : காலை மணி 8 முதல் மாலை 5 மணி வரை

06/01/2023 06/01/2023 பார்க்க (90 KB)
வேலைவாய்ப்பு – பகுதி நேர பயிற்சியாளர் பணி

பகுதி நேர பயிற்சியாளர் பணிக்கு தகுதி வாய்ந்த தடகள் வீரர், வீரங்கனைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்

21/12/2022 03/01/2023 பார்க்க (102 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 25.11.2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 25.11.2022 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறுகின்றது.

25/11/2022 25/11/2022 பார்க்க (193 KB)