ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு | புறச்சேவை நிறுவனம் மூலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு |
01/10/2023 | 15/10/2023 | பார்க்க (405 KB) |
தற்காலிக ஆசிரியர் பணி வேலைவாய்ப்பு | ஆதி திராவிடர் நலப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
25/09/2023 | 29/09/2023 | பார்க்க (29 KB) |
கிளைச்சிறைகளுக்கு காலியாக உள்ள தூய்மை பணியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச்சிறைகளுக்கு காலியாக உள்ள தூய்மை பணியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் தங்களுடைய சுயவிவரங்களை 13.06.2023 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். |
02/06/2023 | 13/06/2023 | பார்க்க (29 KB) |
பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு | பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (1 வருடம் ஒப்பந்த அடிப்படையில்) |
16/05/2023 | 01/06/2023 | பார்க்க (775 KB) |
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இரத்த சுத்திகரிப்பு நுட்புநர் பணி | பணியிடம் எண்ணிக்கை : 2 |
29/03/2023 | 26/04/2023 | பார்க்க (26 KB) |
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவமனை தர மேலாளர் பணி | அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவமனை தர மேலாளர் பணி |
24/03/2023 | 10/04/2023 | பார்க்க (27 KB) |
ஒருங்கிணைந்த சேவை மையப் (சகி)பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – சமூக நலத்துறை | 1) பல்நோக்கு உதவியாளர் (2 No.) விண்ணப்பம் தரவிறக்க, இங்கே சொடுக்குக கடைசி நாள்: 24.03.2023 |
13/03/2023 | 24/03/2023 | பார்க்க (554 KB) |
17.03.2023 அன்று, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் | மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17.03.2023 அன்று, அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. |
17/03/2023 | 17/03/2023 | பார்க்க (90 KB) |
தற்காலிக ஆசிரியர்பணி வேலைவாய்ப்பு | தற்காலிக ஆசிரியர்பணி வேலைவாய்ப்பு |
10/01/2023 | 18/01/2023 | பார்க்க (25 KB) |
06.01.2023 அன்று இளைஞர் திறன் திருவிழா | இடம் : அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம். |
06/01/2023 | 06/01/2023 | பார்க்க (90 KB) |