மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவி தொகை 27/03/2023 19/04/2023 பார்க்க (30 KB)
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.04.2023 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

18/04/2023 18/04/2023 பார்க்க (261 KB)
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2022

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2022.

04/01/2023 15/04/2023 பார்க்க (30 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 08.04.2023

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 08.04.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது.

அரியலூர் வட்டம் – மேலபழூர்
உடையார்பாளையம் வட்டம் – தர்மசமுத்திரம்
செந்துறை வட்டம் – வஞ்சினபுரம்
ஆண்டிமடம் வட்டம் – விளந்தை (வடக்கு)

08/04/2023 08/04/2023 பார்க்க (20 KB)
இலவச தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – SBI ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் 27/03/2023 05/04/2023 பார்க்க (585 KB)
31.03.2023 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.03.2023 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

31/03/2023 31/03/2023 பார்க்க (26 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம், 29.03.2023 அன்று நடைபெறும்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம், 29.03.2023 அன்று (காலை 11 மணிக்கு) உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.

29/03/2023 29/03/2023 பார்க்க (15 KB)
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டிய இடம் : தமிழ் வளர்ச்சித்துறை, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர். (அ) வலைத்தளம்: http://tamilvalarchithurai.com/
கடைசி தேதி : 27.03.2023

09/03/2023 27/03/2023 பார்க்க (20 KB)
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, 22.03.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, 22.03.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

22/03/2023 22/03/2023 பார்க்க (16 KB)
கால்நடைகளுக்கான கோமாரி நோய் ( கால் மற்றும் வாய் நோய் ) தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கான கோமாரி நோய் ( கால் மற்றும் வாய் நோய் ) தடுப்பூசி முகாம்.

01/03/2023 21/03/2023 பார்க்க (19 KB)