அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு | பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தல் 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு |
21/06/2024 | 31/12/2024 | பார்க்க (24 KB) |
குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் | குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
22/11/2024 | 07/12/2024 | பார்க்க (192 KB) அறிவிப்புகள் (253 KB) |
சேர்க்கை அறிவிப்பு – முதியோர் பராமரிப்பு உதவிப் படிப்பு | முதியோர் பராமரிப்பு உதவிப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (கால அவகாசம் நீட்டிப்பு) |
08/10/2024 | 23/10/2024 | பார்க்க (1 MB) |
உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம் | அரியலுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விவரம் |
07/10/2024 | 17/10/2024 | பார்க்க (218 KB) |
விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட இயக்க மேலாண்மை அலகு |
16/08/2024 | 30/08/2024 | பார்க்க (2 MB) |
தமிழ்ச் செம்மல் விருது – 2024 | 2024- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
13/07/2024 | 08/08/2024 | பார்க்க (86 KB) |
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்ட முகாம் | “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்ட முகாம், அரியலூர் வட்டத்தில் 19.07.2024 அன்று காலை 9.00 மணி முதல் 20.07.2024 காலை 9.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது |
19/07/2024 | 20/07/2024 | பார்க்க (87 KB) |
தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை/ பேச்சுப் போட்டிகள் | தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை/ பேச்சுப் போட்டிகள் சூலை 18 ஆம் நடைபெற உள்ளது. |
09/07/2024 | 09/07/2024 | பார்க்க (152 KB) |
மாநில விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருது. |
19/06/2024 | 05/07/2024 | பார்க்க (249 KB) |
ஈப்பு வாகன ஏல அறிவிப்பு | திருமானூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகன ஏல அறிவிப்பு |
25/06/2024 | 05/07/2024 | பார்க்க (219 KB) |