தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026

வடிகட்டுக:
Counting Station

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2026

அரியலூர் மாவட்டம்,சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு.(PDF 19KB)

Counting Station

சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு. (PDF 19KB)

Election - Counting

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.(PDF 96KB)

தேர்தல்

வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 27/04/2026

அரியலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. (PDF 35KB)

3rd Randamization

தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள பணியாளர்கள் மூன்றாம் கட்ட தற்செயல் தெரிவு

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் ,தேர்தல் நுண்பார்வையாளர்மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 252KB)

observer inspection

வாக்கு எண்ணும் மையத்தினை அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆய்வு. (PDF 108KB)

Micro Observer Meeting

தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு – 20.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் 20.04.2026 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. (PDF 131KB)

பயிற்சி

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு – 20.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு.(PDF 111KB)

Police Observer inspection

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை தேர்தல் காவல் பார்வையாளர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் அவர்கள் ஆய்வு. (PDF 106KB)

DEO inspection

வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2026

அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு.(PDF 111KB)