மூடுக

வாக்கு எண்ணும் மையத்தினை அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 21/04/2026
observer inspection

அரியலூர் மாவட்டம், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆய்வு.
(PDF 108KB)
observer inspection