தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள பணியாளர்கள் மூன்றாம் கட்ட தற்செயல் தெரிவு
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2026
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் ,தேர்தல் நுண்பார்வையாளர்மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 252KB)

