ஊடக வெளியீடுகள்
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 29.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 155KB)
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 28.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 156KB)
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 26.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 157KB)
மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 27KB)
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார். (PDF 22KB)
வணிகவரித் துறையின் வரிப்பிடித்தம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை தொடர்பான விளக்கக்கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற (TDS) வரிப்பிடித்தம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை SEIGNIORAGE FEE தொடர்பான விளக்கக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 21KB)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை துவக்கி வைத்தார். (PDF 22KB)
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 153KB)
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 22.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 156KB)
அனைத்து அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. (PDF 20KB)