ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
meeting with School Head Masters

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு -2025 (SLAS) தொடர்பான ஆய்வுக்கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு -2025 (SLAS) தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 67KB)

JRC Rally

போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025

அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 118KB)

Dr.Radhakrishnan Award

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025

அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். (PDF 18KB)

All Parties Meeting

வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025

அரியலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 20KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.09.2025 அன்று நடைபெற்றது.(PDF 82KB)

Nalam Kaakkum Stalin Medical Camp

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 87KB)

Ungaludan Stalin

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 04.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 156KB)

100 Year Schools

நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்.

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

அரியலூர் மாவட்டத்தில் நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 89KB)

Tamil Dept

ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 2025-2026.

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

அரியலூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 2025-2026 மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 110KB)

Ungaludan stalin camp

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 03.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 158KB)