மூடுக

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 15/03/2026
மருத்துவ முகாம்

அரியலூர் மாவட்டத்தில் ஏலக்குறிச்சியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.