ஊடக வெளியீடுகள்
நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025அரியலூர் மாவட்டத்தில் நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 89KB)
ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 2025-2026.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025அரியலூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 2025-2026 மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 110KB)
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 03.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 158KB)
கல்வி கடன் மேளா
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 91 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.65 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 31KB)
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 155KB)
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -2025 நீர்நிலை உயிர்மீட்பு மாதிரி ஒத்திகை பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -2025 நீர்நிலை உயிர்மீட்பு மாதிரி ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 21KB)
மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டட கட்டுமானப் பணிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு..
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025அரியலூர் மாவட்டம் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு. (PDF 33KB)
கண்தான கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களை கௌரவித்து பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025அரியலூர் மாவட்டத்தில் கண்தான கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களை கௌரவித்து பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 18KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.09.2025 அன்று நடைபெற்றது. (PDF 82KB)
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் – 30.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 87KB)