மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

தேர்தல் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 41KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 19.05.2025 அன்று நடைபெற்றது.(PDF 83KB)

மேலும் பல

பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணி.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 21KB)

மேலும் பல

மாண்புமிகு அமைச்சர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தனர்.

வெளியிடப்பட்ட நாள்: 17/05/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, 2,219 பயனாளிகளுக்கு ரூ.4.60 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 41KB)

மேலும் பல

மாண்புமிகு அமைச்சர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தனர்.

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, 2,171 பயனாளிகளுக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 40KB)

மேலும் பல

உடல் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் உடல் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.(PDF 39KB)

மேலும் பல

“நான் முதல்வன்” கல்லூரி கனவு-2025 உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025

அரியலூர் மாவட்டத்தில் “நான் முதல்வன்” கல்லூரி கனவு-2025 உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.(PDF 88KB)

மேலும் பல

மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமை மாண்புமிகு அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 40KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் முடிவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.77.80 இலட்சம் மதிப்பீட்டில் 05 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் 13 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 35KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 12.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 12.05.2025 அன்று நடைபெற்றது.(PDF 82KB)

மேலும் பல