ஊடக வெளியீடுகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். மீன்சுருட்டி சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக்காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 18KB)
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 16.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 179KB)
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்புகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்புகளை வழங்கியதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்புகளையும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.(PDF 56KB)
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026அரியலூர் மாவட்டத்தில் ஏலக்குறிச்சியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025அரியலூர் மாவட்டத்தில் ஏலக்குறிச்சியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 87KB)
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 12.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.PDF (153KB)
அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 35KB)
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 11.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 158KB)
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 16KB)
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் , அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 80KB)