சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2020அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பம் தரவிறக்க – இங்கே சொடுக்கவும் . விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 30.09.2020 , மாலை 5 மணிக்குள். வட்டார வாரியாக இன சுழற்சி விவரங்கள். அரியலூர் பார்க்க செந்துறை பார்க்க திருமானூர் பார்க்க தா.பழூர் பார்க்க ஜெயங்கொண்டம் பார்க்க ஆண்டிமடம் பார்க்க
மேலும் பலசமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2020
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2020சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2020 க்கு 31.10.2020 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலவிலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற 14.09.2020க்குள் விண்ணப்பிக்கவும்
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2020விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் பெற 14.09.2020க்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் பலடி என் பி சி தொகுதி – II மற்றும் தொகுதி – IIA தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2024 மேலும் பலசமையலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2020சமையலர் பதவிக்கு 18.09.2020, 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திருச்சி வீட்டு வசதி பிரிவு – அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2024 மேலும் பலவங்கிக் கடன் விழா – டாப்செட்கோ & டாம்கோ
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2020வங்கிக் கடன் விழா – 31.08.2020, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ. இடம் : தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கீழப்பழூர், அரியலூர் வட்டம்
மேலும் பல