மூடுக

புதியவை

ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான தகுதித்தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2018

ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான தகுதித்தேர்வு, 01.12.2018 மற்றும் 02.12.2018 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2018 இணையதளம்: http://rimc.gov.in/rimcindex.aspx

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 14.09.2018

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 14.09.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அரியலூர்(வ), அழகியமணவாளம். உடையார்பாளையம் வட்டம் – தா.பழூர், த.சோழன்குறிச்சி(வ). செந்துறை வட்டம் – ஆதனக்குறிச்சி. ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர்(வ).

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 07.09.2018

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 07.09.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அமீனாபாத், அன்னிமங்கலம். உடையார்பாளையம் வட்டம் – பருக்கல் (மே), ஜெயங்கொண்டம். செந்துறை வட்டம் – இரும்புலிக்குறிச்சி. ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி.

மேலும் பல

ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2018

ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை – BHMNS திட்டம் 2018-19

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2018

கடைசி தேதி : 15.09.2018 இணையதள முகவரி : http://www.maef.nic.in/

மேலும் பல

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் – 06.09.2018

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2018

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் வருகிற 06.09.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது.

மேலும் பல

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2018

1) அலுவலக உதவியாளர். 2) பணிமனை உதவியாளர்.

மேலும் பல

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 31.08.2018

வெளியிடப்பட்ட நாள்: 30/08/2018

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 31.08.2018 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 31.08.2018

வெளியிடப்பட்ட நாள்: 29/08/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 31.08.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அயன்சுத்தமல்லி, திருமானூர். உடையார்பாளையம் வட்டம் – பிராஞ்சேரி, பிலிச்சிக்குழி. செந்துறை வட்டம் – மணக்குடையான். ஆண்டிமடம் வட்டம் – மருதூர்.

மேலும் பல

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் 2018-19

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2018

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் 2018-19

மேலும் பல