மூடுக

புதியவை

கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2018

கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி 01.09.2018 முதல் 21.09.2018 வரை வழங்கப்படும்.

மேலும் பல

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் 2018-19

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2018

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் 2018-19 ன் கீழ், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி : 15-11-2018. இணையதளம் : www.ksb.gov.in

மேலும் பல

சிறப்பு கிராம சபை – 27.08.2018

வெளியிடப்பட்ட நாள்: 23/08/2018

விலையில்லா கறவைப் பசுக்கள் (ம) வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பாக, சிறப்பு கிராம சபை வரும் 27.08.2018 அன்று நடைபெறவுள்ளது.

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.08.2018

வெளியிடப்பட்ட நாள்: 23/08/2018

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 30.08.2018 அன்று நடைபெற உள்ளது.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 24.08.2018

வெளியிடப்பட்ட நாள்: 23/08/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 24.08.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அயனாத்தூர், தூத்தூர். உடையார்பாளையம் வட்டம் – குண்டவெளி (மே), பிச்சனூர். செந்துறை வட்டம் – பரணம். ஆண்டிமடம் வட்டம் – ஆண்டிமடம்.

மேலும் பல

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29/08/2018

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2018

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 29/08/2018 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 24/08/2018 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 17.08.2018

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 17.08.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – மல்லூர், புங்கங்குழி. உடையார்பாளையம் வட்டம் – வேம்புகுடி, பாப்பாக்குடி (வ). செந்துறை வட்டம் – ஆனந்தவாடி. ஆண்டிமடம் வட்டம் – அய்யூர்.

மேலும் பல

கிராம சபைக் கூட்டம் – 15.08.2018

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2018

கிராம சபைக் கூட்டம் 15.08.2018 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது.

மேலும் பல

சமையலர், சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (ஆண்கள் மட்டுமே)

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2018

சமையலர், சமையல் உதவியாளர் பதவிக்கு 15.08.2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

டாம்கோ லோன் மேளா

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2018

சிறுபான்மையின மக்களுக்கு தொழிற்கடன் வழங்கும் திட்டம்.

மேலும் பல