மூடுக

புதியவை

அம்மா திட்ட முகாம் – 03.08.2018

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 03.08.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – திருமழபாடி, கீழகாவட்டாங்குறிச்சி. உடையார்பாளையம் வட்டம் – கீழநத்தம், குருவாலப்பர் கோயில். செந்துறை வட்டம் – நக்கம்பாடி. ஆண்டிமடம் வட்டம் – கொடுக்கூர்.

மேலும் பல

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வாகனம்

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2018

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வாகனம் – வட்டாரங்களுக்கு வருகை புரியும் நாட்கள்.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 27.07.2018

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 27.07.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – பளிங்கானத்தம் , கண்டிராதீர்த்தம் உடையார்பாளையம் வட்டம் – உதயநத்தம் (மே), உட்கோட்டை(வ) செந்துறை வட்டம் – மணப்பத்தூர் ஆண்டிமடம் வட்டம் – சிலுவைச்சேரி

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.07.2018

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2018

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 26.07.2018 அன்று நடைபெற உள்ளது.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 20.07.2018

வெளியிடப்பட்ட நாள்: 19/07/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 20.07.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – பார்பனசேரி , குலமாணிக்கம்(மே) உடையார்பாளையம் வட்டம் – கடம்பூர், காரைக்குறிச்சி செந்துறை வட்டம் – மருவத்தூர் ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர் (தெ)

மேலும் பல

மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2018

மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள், வருகின்ற 18-07-2018 அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

மேலும் பல

அம்மா திட்டம் முகாம்கள்

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2018

அம்மா திட்ட முகாம்கள் 29.06.2018 அன்று நடைபெறுகிறது.

மேலும் பல

அம்மா திட்ட முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 13.07.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – குலமாணிக்கம்(கி), பூண்டி உடையார்பாளையம் வட்டம் – அம்பாபூர், கீழகுடியிருப்பு ஆண்டிமடம் வட்டம் – பெரியகிருஷ்ணாபுரம் செந்துறை வட்டம் – பிலாக்குறிச்சி.

மேலும் பல

நுண்ணீர் பாசனத்திற்காக சிறு / குறு விவாசாயிகளுக்கான சான்று வழங்கும் முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2018

நுண்ணீர் பாசனத்திற்காக சிறு / குறு விவாசாயிகளுக்கான சான்று வழங்கும் முகாம்.

மேலும் பல

முன்னாள் படைவீரர்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான குறைதீர்வு நாள்

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2018

முன்னாள் படைவீரர்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான குறைதீர்வு நாள், மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

மேலும் பல